page counter

Tuesday, June 2, 2015

பொதுவாக  சில கருத்துக்கள் பின் பலம் உடையவர்களுக்கு சாதகமாக அமைவதற்காக  ஒரு கருத்தையோ அல்லது எண்ணத்தையோ  அவர்களுக்கு ஏதுவான  வாய்ப்பை உருவாக்க சில பிரதிநிதிகள் எண்ணலாம் ஆனால் இதனால் அடையப்போகும் நன்மையோ அல்லது தீமையோ யாரைப்போய்  அடையும் என்பதை சற்று சிந்தித்து செயல்பட்டால் உண்மை விளங்கும் இதை விடுத்து சுய விளம்பரத்திற்க்காக செய்யப்படும் செயல் யாவுமே பின் விளைவுகளை ஏற்படுத்துமே தவிர எந்த விதத்திலும் நன்மை பயக்காது. இதை உணர்ந்தால் எவ்விதத்திலும் அவர்கள் எண்ணம் நிறைவேறாதது மட்டுமல்லாமல் தேவையற்ற காலநேரம் விரையமாவதை தவிர்க்கலாம். இன்றைய மக்கள் முநனைவிட இன்று சற்று சிந்தனை செயல் மிக்கவர்களாக உள்ளனர் என்பதை கருத்தில் கொள்வது நல்லது.. இக் கருத்திற்கு பதில்  என்னவோ 

No comments:

Post a Comment